அரசுக்கு எதிரான பிரசுரம் | Dinamalar

அரசுக்கு எதிரான பிரசுரம்

Added : ஏப் 06, 2021
Share
லாகூர்:பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வு துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் வினியோகித்து நிதி திரட்டிய ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்டா சவுக் பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் மக்களிடம் வினியோகித்து நிதி திரட்டுவதாக, போலீசாருக்கு

லாகூர்:பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வு துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் வினியோகித்து நிதி திரட்டிய ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்டா சவுக் பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் மக்களிடம் வினியோகித்து நிதி திரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற பயங்கரவாத தடுப்பு படையினர், அரசுக்கு எதிராக செயல்பட்ட பயங்கரவாதிகள் ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் அரசுக்கு எதிரான பிரசுரங்கள் கொண்ட, 40 புத்தகங்கள் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X