மூதாட்டி தவறி விழுந்து சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி தவறி விழுந்து சாவு

Added : ஏப் 06, 2021
Share
கடலுார் : வீட்டு மாடிப் படியில் ஏறியபோது தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மனைவி லலிதா, 76; இவர், வீட்டு மாடிப்படியில் ஏறிய போது திடீரென தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்

கடலுார் : வீட்டு மாடிப் படியில் ஏறியபோது தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மனைவி லலிதா, 76; இவர், வீட்டு மாடிப்படியில் ஏறிய போது திடீரென தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X