பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அருகே கூட்டம் போலீசார் விரட்டியடிப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் பகுதி ஓட்டுச்சாவடி மையம் அருகே கூடிய கூட்டத்தினரை போலீசார் விரட்டியடித்தனர். சிதம்பரம் தொகுதியில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டளிக்க குவிந்தனர். நகர பகுதிக்குட்பட்ட பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையம் அருகேயும் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்கள் மற்றும் கட்சியினரை போலீசார்

சிதம்பரம் : சிதம்பரம் பகுதி ஓட்டுச்சாவடி மையம் அருகே கூடிய கூட்டத்தினரை போலீசார் விரட்டியடித்தனர்.

சிதம்பரம் தொகுதியில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டளிக்க குவிந்தனர். நகர பகுதிக்குட்பட்ட பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையம் அருகேயும் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்கள் மற்றும் கட்சியினரை போலீசார் விரட்டியடித்தனர்.சிதம்பரம் நந்தனார் பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியின்போது அங்கு 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்து வெளியேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X