சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'விவிபேட்' இயந்திரம் பழுது

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஒப்புகை சீட்டு இயந்திரம் பழுதானதால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக, ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஓட்டுச்சாவடி எண்-: 58ல், ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. மாலை, 4:20 மணி வரை, 415 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதன் பின், 'விவிபேட்' எனும், ஒப்புகை சீட்டு இயந்திரம்

வாலாஜாபாத் : திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஒப்புகை சீட்டு இயந்திரம் பழுதானதால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக, ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஓட்டுச்சாவடி எண்-: 58ல், ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. மாலை, 4:20 மணி வரை, 415 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதன் பின், 'விவிபேட்' எனும், ஒப்புகை சீட்டு இயந்திரம் பழுதானது.ஓட்டுபோடுவதற்கு கூட்டம் அதிகமாக இல்லாததால், ஒன்றரை மணி நேரம், வாக்காளர்கள் காத்திருந்தனர். பின், 5:45 மணிக்கு, புதிய இயந்திரம் பொருத்தப்பட்ட பின், ஓட்டுப்பதிவு துவங்கியது. இயந்திரம் பழுதால், ஓட்டளிப்பதில் எந்த பாதிப்பும் இல்லை என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X