அரசுக்கு எதிரான பிரசுரம் 5 பயங்கரவாதிகள் கைது

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
லாகூர்:பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வு துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் வினியோகித்து நிதி திரட்டிய ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்டா சவுக் பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் மக்களிடம் வினியோகித்தனர். பயங்கரவாத தடுப்பு படையினர்,

லாகூர்:பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வு துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் வினியோகித்து நிதி திரட்டிய ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்டா சவுக் பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் பிரசுரங்களை, மசூதியில் மக்களிடம் வினியோகித்தனர். பயங்கரவாத தடுப்பு படையினர், பயங்கரவாதிகள் ஐந்து பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X