அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சி பன்னீர்செல்வம்., நம்பிக்கை

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெரியகுளம்:''அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம்., கூறினார்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை செவன்த்டே நர்சரி மழலையர் பள்ளியில், போடி அ.தி.மு.க., வேட்பாளரான துணை முதல்வர் பன்னீர்செல்வம்., தாய் பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெய பிரதீப், மருமகள்கள் ஆனந்தி, கீர்த்திகாவுடன் ஓட்டளித்தார். 90 வயதாகும்
 அ.தி.மு.க., ஆட்சி பன்னீர்செல்வம்., நம்பிக்கை

பெரியகுளம்:''அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம்., கூறினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை செவன்த்டே நர்சரி மழலையர் பள்ளியில், போடி அ.தி.மு.க., வேட்பாளரான துணை முதல்வர் பன்னீர்செல்வம்., தாய் பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெய பிரதீப், மருமகள்கள் ஆனந்தி, கீர்த்திகாவுடன் ஓட்டளித்தார்.

90 வயதாகும் பழனியம்மாள், 'வீல் சேரில்' வந்தார்.ஓட்டுச்சாவடிக்கு, 8:25 மணிக்கு வந்த துணை முதல்வர், தன் தாய்க்காக, 10 நிமிடங்கள் காத்திருந்தார். தாய் ஓட்டளித்த பின், துணை முதல்வர் ஓட்டளித்தார்.

முன்னதாக, வீட்டருகே உள்ள சித்திவிநாயகர், ஜெயம் விநாயகரை வணங்கிவிட்டு ஓட்டளிக்க வந்தார்.பின், பன்னீர்செல்வம்., கூறுகையில், ''அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
07-ஏப்-202111:10:28 IST Report Abuse
Srinivas இனிமேலாம் தர்ம உத்தம் அது இதுன்னு செய்தாக்கா உன்கூட இருக்கிறவனுங்க பேஜாராய்டுவான். பேசாம வடக்க ஒரு ரவுண்டு போயி பாரு...மவனுக்கு ஏதாச்சும் கெடைக்குமான்னு....
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
07-ஏப்-202111:01:44 IST Report Abuse
Srinivas ஓட்டு போட்டாச்சு... இனிமேல் அடுத்தது என்ன? மவனையும் கூட்டிகிட்டு மெதுவா ஆயாம்மா காலில் போயி விழவேண்டியது தானே? கூப்பிட்டா மொத்த கூட்டமும் வருவானுங்க....கூட்டிகிட்டு போயி ஆகா வேண்டியதை பாரு. மவன் கிட்ட சொன்னா அதுக்கான ஏற்பாடு செய்யமாட்டானா? கால்ல விழுறதுக்குன்னே சிலதை வச்சிருப்பானுங்க. புர்ச்சி தலெவி புகய்ச்சி பாடிகிட்டு போனா ஆயாம்மா ஏத்துக்கும்...ஆனால் அடித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி கொள்ளையில் ஒரு பங்கு கேட்கும்....கொடுத்துட்டு சரணாகதி ஆவுங்கடா....போக்கத்தவனுங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X