சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாதிரி ஓட்டுச் சாவடியில் மிஷின் 'மக்கர்'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சிதம்பரம் : மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தில் இயந்திரம் பழுதானதால் புவனகிரி தொகுதி வேட்பாளர் காத்திருந்து ஓட்டு போட்டார். சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில், வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க கட்டம் போடப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல்

சிதம்பரம் : மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தில் இயந்திரம் பழுதானதால் புவனகிரி தொகுதி வேட்பாளர் காத்திருந்து ஓட்டு போட்டார்.

சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில், வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க கட்டம் போடப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்றிருந்தனர்.மேலும், இம்மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. 20 நிமிடங்களுக்குப் பிறகு இயந்திரம் பழுது நீக்கப்பட்டது. இதனால், அந்த மையத்தில் ஓட்டு போட வந்த புவனகிரி தொகுதி வேட்பாளர் சரவணன் மற்றும் வாக்காளர்கள் 20 நிமிடம் காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X