பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர். கடலுார் மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளில், காலை 7.00 மணிக்கு துவங்கி, மாலை 7:00 வரை ஓட்டுப்பதிவு நடந்தது.கொரோனா தடுப்பு

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

கடலுார் மாவட்டத்தில் கடலுார், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளில், காலை 7.00 மணிக்கு துவங்கி, மாலை 7:00 வரை ஓட்டுப்பதிவு நடந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் ஓட்டுபோட வந்த அனைவருக்கும் கையுறை, முகக்கவசம் வழங்கப்பட்டது. தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்து ஓட்டுச்சாவடிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். 9:00 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 10.10 சதவீதமும், 11:00 மணியளவில் 27.30, மதியம் 1:00 மணியளவில் 43.57, மாலை 3:00 மணியளவில் 55.10, 5:00 மணியளவில் 67.46 சதவீத ஓட்டுகளும் பதிவானது. வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X