அரசியல் செய்தி

தமிழ்நாடு

60 தொகுதிகளிலும் வெற்றி பிரேமலதா அதீத நம்பிக்கை

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''தே.மு.தி.க., போட்டியிடும், 60 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்,'' என, அக்கட்சி பொருளாளர் பிரேமலதா கூறினார்.சென்னை, விரும்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், பிரேமலதா ஓட்டளித்தார். அதன்பின், அவர் கூறுகையில், ''தே.மு.தி.க., போட்டியிடும், 60 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். எங்கள் கூட்டணியும் வெற்றி பெறும். அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும்,'' என்றார்.

சென்னை:''தே.மு.தி.க., போட்டியிடும், 60 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்,'' என, அக்கட்சி பொருளாளர் பிரேமலதா கூறினார்.

சென்னை, விரும்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், பிரேமலதா ஓட்டளித்தார். அதன்பின், அவர் கூறுகையில், ''தே.மு.தி.க., போட்டியிடும், 60 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். எங்கள் கூட்டணியும் வெற்றி பெறும். அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும்,'' என்றார். பிற்பகலில், விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும், ஓட்டுகளை பதிவு செய்தனர்.

பின், விஜய பிரபாகரன் கூறியதாவது:எங்கள் கூட்டணியினர் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று வாரமாக, நாங்கள் உழைத்து, எல்லா தொகுதியிலும், பிரசாரம் செய்துள்ளோம். 'மக்கள் தீர்ப்பே; மகேசன் தீர்ப்பு' என, விஜயகாந்த் கூறுவார். எனவே, நாட்டுக்கு நல்லது செய்வது, மக்கள் கையில் தான் உள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. எங்களால் முடிந்த பணிகளை செய்துள்ளோம். இனி, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
11-ஏப்-202112:39:40 IST Report Abuse
karutthu விஜயகாந்த் ஓட்டுபோடவில்லை என்று கூறினார்கள் ....ஏன் ஓட்டு போடவில்லை என்று பிரேமலதா விளக்கமளிப்பாரா? பிரேமலதா வேண்டுமானால் ஜெயிக்கலாம் ..அதுவும் சந்தேகம் தான் ....ஆ தி மு க கொடுக்கவிரும்பிய சீட்டுகளில் போட்டியிட்டிருந்தால் ஏதோ சில தொகுதிகளில் ஜெயிக்கவாய்பு இருந்திருக்கும் ...வடை போச்சே ,,,,,
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஏப்-202116:09:11 IST Report Abuse
Bhaskaran Muthali neengal kattuthogai vaanguveergalaa
Rate this:
Cancel
sridharan - chennai,இந்தியா
07-ஏப்-202113:58:28 IST Report Abuse
sridharan மிசஸ் கேப்டன், இது தமில் நாடு ,நீங்களும் தமில் நாடு, இங்கு குழந்தைக்கு ஒரு வயசிலேயே மொட்டை அடித்து, காது குத்தி காதில் பூவும் வைத்துவிடுவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் ஏதோ 5, 6 சீட்டு ஜெயிப்போமென்று சொன்னாலும் அது உங்கள் கனவு காணும் உரிமை என்று நினைக்கலாம் அதற்காக இப்படியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X