மின் நுகர்வோருக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோருக்கு அறிவுரை

Added : ஏப் 06, 2021
Share
உடுமலை:உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, கண்ணமநாயக்கனுார் பகிர்மான மின் இணைப்புகள், நிர்வாக காரணங்களினால் ஏப்., மாத மின் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.எனவே, கண்ணமநாயக்கனுார் பகிர்மான மின் நுகர்வோர் பிப்., மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, ஏப்., மாதத்திற்கும் செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார்

உடுமலை:உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, கண்ணமநாயக்கனுார் பகிர்மான மின் இணைப்புகள், நிர்வாக காரணங்களினால் ஏப்., மாத மின் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.எனவே, கண்ணமநாயக்கனுார் பகிர்மான மின் நுகர்வோர் பிப்., மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, ஏப்., மாதத்திற்கும் செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X