பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 76.6 சதவீதம் ஓட்டு பதிவு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 76.6 சதவீதம் பதிவான நிலையில், அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 81.25 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.அதன்படி காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி நடந்த ஓட்டுப்பதிவில் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்:திட்டக்குடியில், திட்டக்குடி (தனி) 75.61, விருத்தாசலம் 76.98, நெய்வேலி 74.3, பண்ருட்டி 79.6,

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 76.6 சதவீதம் பதிவான நிலையில், அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 81.25 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.அதன்படி காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி நடந்த ஓட்டுப்பதிவில் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்:திட்டக்குடியில், திட்டக்குடி (தனி) 75.61, விருத்தாசலம் 76.98, நெய்வேலி 74.3, பண்ருட்டி 79.6, கடலுார் 74.77, குறிஞ்சிப்பாடி 81.25, புவனகிரி 78.48, சிதம்பரம் 71.94, காட்டுமன்னார்கோவில் (தனி) 75.87, என, மாவட்டத்தில் 76.6 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது.இதில், குறிஞ்சிப்பாடியில் அதிகபட்சமாக 81.25 சதவீதமும், குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 71.94 சதவீத ஓட்டும் பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X