பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த பள்ளி: சுற்றுச்சுவர் புதுப்பிப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவர், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.உடுமலை அருகே, பெதப்பம்பட்டியில், உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும், அதிகமான, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக அரசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளியின் முன்புற சுற்றுச்சுவர், வலுவிழந்து
 பழுதடைந்த பள்ளி: சுற்றுச்சுவர் புதுப்பிப்பு

உடுமலை:பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவர், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.உடுமலை அருகே, பெதப்பம்பட்டியில், உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும், அதிகமான, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக அரசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளியின் முன்புற சுற்றுச்சுவர், வலுவிழந்து இடியத்துவங்கியது. இதனால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவரை புதுப்பிக்க, கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, அரசு, 7 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறை சார்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணி, தீவிரமடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X