கொப்பரை ஏலம் தேதியில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலம் தேதியில் மாற்றம்

Added : ஏப் 06, 2021
Share
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், அரசு விடுமுறை காரணமாக வரும், திங்கட்கிழமை ஏலம் நடத்தபட உள்ளது.நேற்று சட்டசபை தேர்தலின் காரணமாக, கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டது. வரும் வாரம் செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருடப்பிறப்பின் காரணமாக அரசு விடுமுறை. இதனால், ஏலம் விடும் தேதி மாற்றப்பட்டு வரும், 12ம் தேதி திங்கட்கிழமை ஏலம் நடத்தப்பட உள்ளது. இத்தகவலை ஒழுங்குமுறை

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், அரசு விடுமுறை காரணமாக வரும், திங்கட்கிழமை ஏலம் நடத்தபட உள்ளது.நேற்று சட்டசபை தேர்தலின் காரணமாக, கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டது. வரும் வாரம் செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருடப்பிறப்பின் காரணமாக அரசு விடுமுறை. இதனால், ஏலம் விடும் தேதி மாற்றப்பட்டு வரும், 12ம் தேதி திங்கட்கிழமை ஏலம் நடத்தப்பட உள்ளது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X