பொது செய்தி

தமிழ்நாடு

முதல் ஓட்டு பேட்டி:ஜனநாயக கடமை ஆற்றியதில் எனக்கு பெருமை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கிருத்திகா ரக் ஷனாபெற்றோர், தாத்தா ஓட்டு போட்டதை பார்த்து இருக்கிறேன். முதல் முறையாக நான், வேட்பாளர்களின் செயல்பாடுகளை பார்த்து ஓட்டு போட்டுள்ளேன்.ஜனநாயக கடமை ஆற்றியதில் எனக்கு பெருமையாக உள்ளது. அனைவரும் ஓட்டுப்போட வேண்டும்.புவனேஸ்வரிசட்டசபை தேர்தலில் வயதானவர்கள் எல்லாம் வரிசையில் நின்று ஓட்டு போட வந்துள்ளனர். நானும் எனது கடமை ஆற்றியதில் மகிழ்ச்சியாக
 முதல் ஓட்டு பேட்டி:ஜனநாயக கடமை ஆற்றியதில் எனக்கு பெருமை

கிருத்திகா ரக் ஷனாபெற்றோர், தாத்தா ஓட்டு போட்டதை பார்த்து இருக்கிறேன். முதல் முறையாக நான், வேட்பாளர்களின் செயல்பாடுகளை பார்த்து ஓட்டு போட்டுள்ளேன்.ஜனநாயக கடமை ஆற்றியதில் எனக்கு பெருமையாக உள்ளது. அனைவரும் ஓட்டுப்போட வேண்டும்.புவனேஸ்வரிசட்டசபை தேர்தலில் வயதானவர்கள் எல்லாம் வரிசையில் நின்று ஓட்டு போட வந்துள்ளனர். நானும் எனது கடமை ஆற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது.ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது; தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X