பொது செய்தி

தமிழ்நாடு

தரை மட்ட பாலத்திற்கு தடுப்புச்சுவர் அவசியம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, மைவாடி பகுதியிலுள்ள தரைமட்ட பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் உடுமலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மைவாடிப்பிரிவு இடத்திலிருந்து, மூன்று கி.மீ., தொலைவிலுள்ள மைவாடி கிராமத்திற்கு செல்லும் ரோட்டில், தரைமட்டபாலம் உள்ளது.இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லை.

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, மைவாடி பகுதியிலுள்ள தரைமட்ட பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் உடுமலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், மைவாடிப்பிரிவு இடத்திலிருந்து, மூன்று கி.மீ., தொலைவிலுள்ள மைவாடி கிராமத்திற்கு செல்லும் ரோட்டில், தரைமட்டபாலம் உள்ளது.இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. இந்தப்பகுதியில் ரோடு சிறிது வளைவாக உள்ளதால் நிலைதடுமாறி பாலத்தில் விபத்துக்கள் நடக்கிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'வாகனங்கள் விலகிச்செல்லும் பொழுது பாலம் முழுமையாக தெரியாத காரணத்தால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்குத்தீர்வாக பாலத்திற்கு பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X