சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் விபத்தில்தி.மு.க., பிரமுகர் பலி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:தாராபுரம், மணக்கடவு அருகேயுள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் வீரசுந்தரி பழனிசாமி, 65. மாவட்ட தி.மு.க., செயற்குழு உறுப்பினரான இவர், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின், 12வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் கயல்விழிக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று, ஓட்டுப்பதிவு என்பதால், முகவர் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளில், கவனம்
 கார் விபத்தில்தி.மு.க., பிரமுகர் பலி

திருப்பூர்:தாராபுரம், மணக்கடவு அருகேயுள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் வீரசுந்தரி பழனிசாமி, 65. மாவட்ட தி.மு.க., செயற்குழு உறுப்பினரான இவர், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின், 12வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் கயல்விழிக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று, ஓட்டுப்பதிவு என்பதால், முகவர் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளில், கவனம் செலுத்தினார்.மதியம், வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, பழனிசாமி காரில் புறப்பட்டார். தாராபுரம், பழநி ரோடு, கணபதிபாளையம் அருகே, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்ப மரம் மீது, கார் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், தாராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X