பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 92.10 அடி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 92.10 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 99 கனஅடி நீர்வரத்தும், 269 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 35.67 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 862 கனஅடி நீர்வரத்தும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.வானிலைபொள்ளாச்சி38 / 24வானம் தெளிவாக
ஆழியாறு அணையின் நீர்மட்டம் 92.10 அடி

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 92.10 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 99 கனஅடி நீர்வரத்தும், 269 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 35.67 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 862 கனஅடி நீர்வரத்தும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.வானிலைபொள்ளாச்சி38 / 24வானம் தெளிவாக காணப்படும்.உடுமலை38 / 23வானம் தெளிவாக காணப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X