தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஓட்டு போடாத விஜயகாந்த் தே.மு.தி.க.,வினர் வருத்தம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக

சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் வந்து ஓட்டளித்தனர்.

'விஜயகாந்த், மாலையில் வந்து ஓட்டளிப்பார்' என, விஜய பிரபாகரன் கூறினார்.இதனால், காலை முதல் இரவு, 7:00 வரை, விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்; கடைசி வரை, விஜயகாந்த் வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X