பொது செய்தி

தமிழ்நாடு

தளராத 92 வயது முதியவர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரி ஒன்றியம் அரளிக்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம்.இவர் 92 வயதான நிலையிலும் யாரையும் உதவிக்கு அழைக்காமல் 'வாக்கர்' உதவியுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். உதவிக்கு வந்தவர்களை மறுத்தார். இருப்பினும் சிலர் அவரை ' வீல் சேரில்' உட்கார வைக்க முயன்ற போது கோபமாக மறுத்தார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வீல் சேரில்
 தளராத 92 வயது முதியவர்

திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரி ஒன்றியம் அரளிக்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம்.இவர் 92 வயதான நிலையிலும் யாரையும் உதவிக்கு அழைக்காமல் 'வாக்கர்' உதவியுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தார்.

உதவிக்கு வந்தவர்களை மறுத்தார். இருப்பினும் சிலர் அவரை ' வீல் சேரில்' உட்கார வைக்க முயன்ற போது கோபமாக மறுத்தார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வீல் சேரில் உட்கார வைத்து ஓட்டுப்பதிவிற்கு அழைத்துச் சென்றனர். ஓட்டுச்சாவடியில் இறங்கிய பின் 'வாக்கரில்' மெதுவாக நடந்து அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தார். முதுமையிலும் அயராமல் பிறர் உதவியை நம்பாமல் தாமாக அவர்ஓட்டுப்பதிவிற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X