பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுடைய பேராதரவால்எனது வெற்றி உறுதியானது: எச்.ராஜா

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தனது மனைவி லலிதாவுடன் வந்து ஓட்டளித்தார்.அவர் தெரிவித்ததாவது;காரைக்குடியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வந்து ஓட்டுபோட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். அதேபோல, பொதுமக்கள் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். காரைக்குடி தொகுதியில்,
 மக்களுடைய பேராதரவால்எனது வெற்றி உறுதியானது:  எச்.ராஜா

காரைக்குடி : காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தனது மனைவி லலிதாவுடன் வந்து ஓட்டளித்தார்.

அவர் தெரிவித்ததாவது;காரைக்குடியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வந்து ஓட்டுபோட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். அதேபோல, பொதுமக்கள் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். காரைக்குடி தொகுதியில், மக்களுடைய பேராதரவினால், எனது வெற்றி உறுதியானது, என அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arulkumar Christopher - Kerala,இந்தியா
07-ஏப்-202112:23:10 IST Report Abuse
Arulkumar Christopher Rajah will loose his deposit in Karaikudi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X