பொது செய்தி

தமிழ்நாடு

100 வயது மூதாட்டி ஓட்டு அளித்தார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:காங்கயத்தில், 100 வயது மூதாட்டி, தனது ஓட்டை நேற்று பதிவு செய்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழைய கோட்டை ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், காங்கயம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தெய்வாத்தாள் என்ற 100 வயது மூதாட்டி, தனது உறவினர்கள் உதவியுடன் வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.தள்ளாத வயதிலும், மனம் தளராமல், ஓட்டை பதிவு செய்தது,
 100 வயது மூதாட்டி ஓட்டு அளித்தார்

திருப்பூர்:காங்கயத்தில், 100 வயது மூதாட்டி, தனது ஓட்டை நேற்று பதிவு செய்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழைய கோட்டை ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், காங்கயம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தெய்வாத்தாள் என்ற 100 வயது மூதாட்டி, தனது உறவினர்கள் உதவியுடன் வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.தள்ளாத வயதிலும், மனம் தளராமல், ஓட்டை பதிவு செய்தது, அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X