பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்களுக்கு குடிநீர் வாரியத்தினர் குடிநீர் வினியோகம் செய்தனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், குடிநீர் வாரியத்தினர், குடிநீர் வசதி ஏற்பாடு செய்தனர்.இது குறித்து, குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் நரசிம்மன் கூறியதாவது:சென்னையில், மொத்தம், 16 தொகுதிகளில், 4,911 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை : சென்னை ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்களுக்கு குடிநீர் வாரியத்தினர் குடிநீர் வினியோகம் செய்தனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், குடிநீர் வாரியத்தினர், குடிநீர் வசதி ஏற்பாடு செய்தனர்.இது குறித்து, குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் நரசிம்மன் கூறியதாவது:சென்னையில், மொத்தம், 16 தொகுதிகளில், 4,911 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 170 இடங்களில், 3,000 லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டிகள் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி, ஓட்டுச்சாவடிகளில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி வசதிகள் உள்ள பகுதிகளில் நீர் நிரப்பினோம். மேலும், குழாய்கள் வாயிலாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X