பொது செய்தி

தமிழ்நாடு

102 வயதிலும் ஜனநாயக கடமை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே 102 வயது மூதாட்டி சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி சென்றார்.அ.காளாப்பூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி ஒய்யம்மாள். 102 வயதான இவர் நேற்று அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள் மற்றும் 42
 102 வயதிலும் ஜனநாயக கடமை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே 102 வயது மூதாட்டி சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி சென்றார்.

அ.காளாப்பூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி ஒய்யம்மாள். 102 வயதான இவர் நேற்று அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள் மற்றும் 42 பேரன் பேத்திகள் உள்ளனர். கடந்த தேர்தல் வரை சுயமாக நடந்து வந்து ஓட்டு போட்டவர், உடல் பலவீனம் அடைந்ததால், இந்த தேர்தலில் பேரனுடன் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டுள்ளதாக இவரது பேத்தியும் காளாப்பூர் ஊராட்சி தலைவருமான சுந்தம்மாள் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X