பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு சாவடிகளில் சமூக இடைவெளி இல்லை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி தொகுதி ஓட்டு சாவடி மையங்களில் ஓட்டுப்போட வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் கேள்விக்குறியானது.ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுப்போட வந்த வாக்காளர்களுக்கு வாசலிலேயே கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து, அவர்களது உடல் வெப்பத்தை வெப்பமானி மூலம் சோதனை செய்து ஒருமுறை பயன்படுத்தப்படும் கையுறைகள்,

காரைக்குடி : காரைக்குடி தொகுதி ஓட்டு சாவடி மையங்களில் ஓட்டுப்போட வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் கேள்விக்குறியானது.

ஓட்டுச்சாவடி மையங்களில், ஓட்டுப்போட வந்த வாக்காளர்களுக்கு வாசலிலேயே கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து, அவர்களது உடல் வெப்பத்தை வெப்பமானி மூலம் சோதனை செய்து ஒருமுறை பயன்படுத்தப்படும் கையுறைகள், வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.காலை 7:00 மணிக்கு ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. சுகாதாரத்துறையினரும், இதனை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக மக்களிடையே கொரோனா பரவல் தேர்தலுக்கு பின் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X