முதல் வாக்காளர் பேட்டி: விலைவாசியை கட்டுப்படுத்தலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் வாக்காளர் பேட்டி: விலைவாசியை கட்டுப்படுத்தலாம்

Added : ஏப் 06, 2021
Share
நாட்டில் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து விட்டது. எந்த அலுவலகத்திற்கு சென்றாலும், லஞ்சம் இல்லாமல் எந்த காரியங்களும் நடப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு,காஸ் சிலிண்டர் விலை உயர்வு, கிராமப்புற மக்களை அதிகம் பாதித்துள்ளது. இனிவரும் அரசாவது இதனை சரிசெய்ய வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் தந்து, தரமான உயர்கல்வியை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜோதிகா,

நாட்டில் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து விட்டது. எந்த அலுவலகத்திற்கு சென்றாலும், லஞ்சம் இல்லாமல் எந்த காரியங்களும் நடப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு,காஸ் சிலிண்டர் விலை உயர்வு, கிராமப்புற மக்களை அதிகம் பாதித்துள்ளது. இனிவரும் அரசாவது இதனை சரிசெய்ய வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் தந்து, தரமான உயர்கல்வியை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜோதிகா, காரைக்குடி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X