விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு ..///| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு ..///

Added : ஏப் 06, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு சதவீத பட்டியலை அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் ஆய்வு செய்தார். விழுப்புரம் திரு.வி.க., வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு செய்துள்ள சதவீத பட்டியலை நேற்று பகல் 12.00 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள்

விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு சதவீத பட்டியலை அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் திரு.வி.க., வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு செய்துள்ள சதவீத பட்டியலை நேற்று பகல் 12.00 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் சென்று ஓட்டு போடுவதையும், பூத் ஏஜென்ட் பணிகளை சண்முகம் பார்வையிட்டார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X