பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி ஓட்டுச்சாவடிகளில் பூ கொடுத்து, பன்னீர் தெளித்து வரவேற்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில், அமைக்கப்பட்ட மாதரி ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட வந்தவர்களை சந்தனம், ரோஜா பூ கொடுத்து தேர்தல் துறையினர் வரவேற்றனர். நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்திட தொகுதிக்கு ஒரு மாதரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டிவனம் (தனி) தொகுதியில், திண்டிவனம், நகராட்சி மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளியில் மாதரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.

திண்டிவனம் : திண்டிவனத்தில், அமைக்கப்பட்ட மாதரி ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட வந்தவர்களை சந்தனம், ரோஜா பூ கொடுத்து தேர்தல் துறையினர் வரவேற்றனர்.

நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்திட தொகுதிக்கு ஒரு மாதரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டிவனம் (தனி) தொகுதியில், திண்டிவனம், நகராட்சி மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளியில் மாதரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. நுழைவு வாயிலில், ஆர்ச் அமைத்து, வாழை மரம் மற்றும் அலங்கார விளக்கு அமைக்கப்பட்டது.நேற்று காலை ஓட்டுப்போட வந்த வாக்காளர்களை, தேர்தல் துறையினர் பன்னீர் தெளித்தும், சந்தனம், ரோஜா பூ மற்றும் வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து வரவேற்றனர். இந்த ஓட்டுசாவடியில் தான் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினர் ஓடடு போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X