இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஆன்மிகம்ஏகாதசி சிறப்பு பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி. கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி. லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி.கல்யாண வெங்கட்ரமண

ஆன்மிகம்ஏகாதசி சிறப்பு பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி. கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி. லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி.கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 6:00 மணி.'உபதேச சாரம்'சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத், மூன்றாவது வீதி, காந்திபுரம் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* ஆனைமலையம்மன் கோவில், வெள்ளலுார், இடையர்பாளையம் n காலை, 9:00 மணி.* வித்யா கணபதி கோவில், நேரு கார்டன், நேரு கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் n காலை, 9:00 மணி.* சித்தலிங்கேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் மற்றும் நந்திதேவர் கோவில், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.* கோதண்டராமஸ்வாமி கோவில், ராம் நகர் n காலை, 9:00 மணி.* தண்டாயுதபாணிக்கடவுள் கோவில், சிரவணபுரம், கவுமாரமடாலயம், சின்னவேடம்பட்டி n காலை, 9:00 மணி.* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.* அனுவாவி சுப்ரமணியர் கோவில், பெரிய தடாகம் n காலை, 9:00 மணி.* சக்தி விநாயகர் கோவில், நடராஜ் மருத்துவமனை வளாகம், மதுக்கரை மார்க்கெட் n காலை, 7:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், கோத்தாரி நகர், சிங்காநல்லுார் n காலை, 9:00 மணி.* செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.* வீரமாத்தியம்மன் கோவில், இக்கரை போளுவாம்பட்டி n காலை, 9:00 மணி.* கருப்பராயசுவாமி, கன்னிமார் கோவில், குரும்பபாளையம், வேடபட்டி n காலை, 9:00 மணி.* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், தென்சேரி மலை, சூலுார் n காலை, 9:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.பஜனை பாடல்கள்கோதண்டராமஸ்வாமி கோவில் வளாகம், ராம் நகர் n மாலை, 6:15 மணி.47ம் ஆண்டு விழாசக்தி விநாயகர் கோவில், பங்களா மேடு, மேட்டுப்பாளையம். சிறப்பு அலங்கார பூஜை n காலை, 9:00 மணி.திருக்கல்யாண திருவிழாமாரியம்மன் கோவில், புலியகுளம். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை n இரவு, 7:00 மணி.பொது'குடி' மறக்க ஆலோசனை கூட்டம்ஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X