பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையை எரிக்க ரூ.45 லட்சத்தில் நவீன இயந்திரம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு, மட்கும் குப்பைஉரமாகவும் மட்காத குப்பை, மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.இந்நிலையில், கோத்தகிரி பேரூராட்சி சார்பில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பை எரித்து உரமாக்கும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, ஐந்து டன் இயற்கை உரம்

கோத்தகிரி:கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு, மட்கும் குப்பைஉரமாகவும் மட்காத குப்பை, மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.இந்நிலையில், கோத்தகிரி பேரூராட்சி சார்பில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பை எரித்து உரமாக்கும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, ஐந்து டன் இயற்கை உரம் விற்பனைக்கு உள்ள நிலையில், இந்த இயந்திரம் இயக்கப்படும் பட்சத்தில், கூடுதலாக இயற்கை உரம் தயாரிக்க முடியும். இயந்திரத்தை இயக்குவது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர், ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X