பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை
 மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.24 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 72.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. நேற்று பதிவான ஓட்டுகளில், மாவட்ட வாரியான ஓட்டு சதவீதம் விபரம்:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
07-ஏப்-202114:09:04 IST Report Abuse
Visu Iyer பிடித்த பணத்தை என்ன செய்வார்கள்.. அதை யாருக்கு தருவார்கள் அது பற்றி சொல்லாமால் தேர்தல் ஆணையம் மழுப்புகிகிறதா.. என்று சந்தேகம் யாருக்குமே வரவில்லையா..? பணம் கொடுத்த கட்சியை தகுதி நீக்கம் செய்து அங்கே மறுபடியும் தேர்தல் நடத்துவங்களா...? கூகிள் பே வழியாக பணம் தருகிறார்கள் என்று அமைச்சர் (மோடி ஜி மக்களுக்கு தான வர பிரசாதமான டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ) குற்றம் சாட்டி இருக்கிறாரே..அது பற்றிய நிலை என்ன...? அதுக்குள்ள மக்கள் அதெல்லாம் மருந்து விடுவார்களா...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
07-ஏப்-202114:06:04 IST Report Abuse
Visu Iyer மாவட்ட வாரியாக பதிவை சொல்றீங்க சரி.. மாவட்ட வாரியாக பிடித்தது.. கொடுத்தது.. என்பதை பற்றி சொல்ல மாட்டீங்களா..
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
07-ஏப்-202113:15:53 IST Report Abuse
R Hariharan பெருபாலும் சென்னையில் இருப்புவார்கள் வெளியூர்காரர்களாகும். அகையனில் அவரால் ஊர்களில் ஒட்டு போட்டு இருக்குலாம். மேலும் சென்னை மெட்ரோ சிட்டி. இந்கு கேரளா, கருநாடக, ஆந்திர, டெலிங்கனா மற்றும் வட மாநிலத்தார்கள் இருக்கலாம். மேலும் உங்களது கருத்து கவனிக்க வேண்டிய ஒன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X