மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (13)
Share
தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை
 மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.24 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 72.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. நேற்று பதிவான ஓட்டுகளில், மாவட்ட வாரியான ஓட்டு சதவீதம் விபரம்:


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X