பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் 68.32 சதவீத ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், 68.32 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின.கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 30 லட்சத்து 82 ஆயிரத்து 28. தேர்தல் களத்தில், 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த ஓட்டுப்பதிவு முடிவில், மாவட்டத்தில் 10,49,917 ஆண்கள், 10,55,653 பெண்கள், 103 மூன்றாம் பாலினத்தவர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், 68.32 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின.கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 30 லட்சத்து 82 ஆயிரத்து 28. தேர்தல் களத்தில், 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த ஓட்டுப்பதிவு முடிவில், மாவட்டத்தில் 10,49,917 ஆண்கள், 10,55,653 பெண்கள், 103 மூன்றாம் பாலினத்தவர் ஓட்டளித்துள்ளனர். மொத்தம் 21,05,673 பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இது,மொத்த வாக்காளர்களில் 68.32 சதவீதம்.கோவை மாவட்டத்தில், 2016 சட்டசபை தேர்தலில் 68.13 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன. 2016 சட்டசபை தேர்தல் மற்றும் இந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு:

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X