பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவீத ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், 67.48 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 62 சுயேச்சைகள் உட்பட, 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை, 6:30 மணி முதல், ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்து, வாக்காளர் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். வெயிலின் கடுமையை உணர்ந்து, 10 மணிக்குள் ஓட்டளிக்க வேண்டுமென, வாக்காளர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், 67.48 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 62 சுயேச்சைகள் உட்பட, 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை, 6:30 மணி முதல், ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்து, வாக்காளர் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். வெயிலின் கடுமையை உணர்ந்து, 10 மணிக்குள் ஓட்டளிக்க வேண்டுமென, வாக்காளர் ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தனர்.காங்கயம் - 77.30, அவிநாசி - 75.17 சதவீதம், தாராபுரம் - 74.14, உடுமலை - 71.41 சதவீதம், மடத்துக்குளம் - 70.88 சதவீதம், பல்லடம் - 66.66 சதவீதம், திருப்பூர் வடக்கு - 62.60 சதவீதம், திருப்பூர் தெற்கு - 62.80 சதவீதம், என, சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.கடந்த, 2016 தேர்தலில், 72.68 சதவீதம் ஓட்டுப்பதிவாகிய நிலையில், நேற்று, 67.48 சதவீதம் பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X