பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலையில் 71.41 சதவீதம் ஓட்டுப்பதிவு: மடத்துக்குளத்தில் 70.88 சதவீதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை தொகுதியில், 71.41 சதவீதமும், மடத்துக்குளத்தில் 70.88 சதவீதமும் ஓட்டு பதிவாகியிருந்தது.உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 278 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து,428 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து,69 ஆயிரத்து,728 வாக்காளர்கள் உள்ளனர்.நேற்றைய தேர்தலில், 95 ஆயிரத்து, 427 ஆண்கள், 97 ஆயிரத்து, 205 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர், 2 பேர் என, ஒரு லட்சத்து, 92

உடுமலை:உடுமலை தொகுதியில், 71.41 சதவீதமும், மடத்துக்குளத்தில் 70.88 சதவீதமும் ஓட்டு பதிவாகியிருந்தது.உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 278 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து,428 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து,69 ஆயிரத்து,728 வாக்காளர்கள் உள்ளனர்.நேற்றைய தேர்தலில், 95 ஆயிரத்து, 427 ஆண்கள், 97 ஆயிரத்து, 205 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர், 2 பேர் என, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 634 பேர் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு சதவீதம், 71.41. கடந்த தேர்தலில், 73.10 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தது.மடத்துக்குளம்மடத்துக்குளத்தில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 790 ஆண்கள்; ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 659 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 21 என, 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 470 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடந்த தேர்தலில், 94 ஆயிரத்து, 426 ஆண்கள்; 81 ஆயிரத்து, 699 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், ஒருவர் என, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 126 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம், 70.88. கடந்த, 2016 தேர்தலில், இத்தொகுதியில், 75.79 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X