பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் தொகுதியில் 75.16 சதவீதம் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 75.16 சதவீதம் ஓட்டுபதிவாகியுள்ளது.மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், ஆண்கள், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 702, பெண்கள், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 128, மூன்றாம் பாலினம், 40 பேர் என மொத்தம், 2 லட்சத்து, 96 ஆயிரத்து, 870 வாக்காளர்கள் உள்ளனர்.நேற்று இத்தொகுதியில், 413 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 7:00 மணி நிலவரப்படி,

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 75.16 சதவீதம் ஓட்டுபதிவாகியுள்ளது.மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், ஆண்கள், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 702, பெண்கள், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 128, மூன்றாம் பாலினம், 40 பேர் என மொத்தம், 2 லட்சத்து, 96 ஆயிரத்து, 870 வாக்காளர்கள் உள்ளனர்.நேற்று இத்தொகுதியில், 413 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 7:00 மணி நிலவரப்படி, இத்தொகுதியில் ஆண்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 891, பெண்கள் ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 218, மூன்றாம் பாலினத்தவர், 13 பேர் என, மொத்தம், 2 லட்சத்து, 23 ஆயிரத்து, 122 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்துள்ளனர்.ஆண்களை விட பெண்கள், 3,327 வாக்காளர்கள் அதிகம் ஓட்டு போட்டுள்ளனர். இத்தொகுதியில், 75.16 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X