அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி தி.மு.க., வேட்பாளர் கோ பூஜை

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் தனது வீட்டில் கோ பூஜை செய்தார்.தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் அக்கட்சியின் மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.நேற்று ஓட்டுப்பதிவையொட்டி, லட்சுமணன், தனது வீட்டில் சிறப்பு
 தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி தி.மு.க., வேட்பாளர் கோ பூஜை

சென்னை:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் தனது வீட்டில் கோ பூஜை செய்தார்.

தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் அக்கட்சியின் மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.நேற்று ஓட்டுப்பதிவையொட்டி, லட்சுமணன், தனது வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்

.பிரம்ம முகூர்த்த அதிகாலை நேரத்தில் கோ பூஜை செய்தார். பின், வில்வ, வேம்பு தல விருட்சக மரத்திற்கு, மனைவி மகாலட்சுமியுடன், பூஜை செய்து, வழிபட்டார். தி.மு.க., வேட்பாளரின் இந்த சிறப்பு பூஜை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
08-ஏப்-202109:43:33 IST Report Abuse
Hari அவரு அடிமாட்டுக்கு விலை பேசி வித்துருப்பார் அல்லது எங்காவது வடநாட்டு மாடு திருடிய கும்மலை வீட்டில் வேலைக்கு வைத்து திருடி இருப்பார் நல்லா விசாரித்து உண்மையான செய்தி போடுங்க.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஏப்-202113:27:48 IST Report Abuse
Bhaskaran Ponmudi veeramani kovichukaoraanga
Rate this:
Cancel
07-ஏப்-202109:11:04 IST Report Abuse
அருணா பக்திப் பரவசம் கட்சியே நடிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X