சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.445 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும் சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், அனைத்து தொகுதிகளிலும், வாகன சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் வரை நடந்த சோதனையில், 236.51 கோடி ரூபாய் ரொக்கம்; 5.24 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.89 லட்சம் லிட்டர் மதுபானம்; 2.20 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.176.22 கோடி ரூபாய்

சென்னை:தமிழகம் முழுதும் சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், அனைத்து தொகுதிகளிலும், வாகன சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் வரை நடந்த சோதனையில், 236.51 கோடி ரூபாய் ரொக்கம்; 5.24 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.89 லட்சம் லிட்டர் மதுபானம்; 2.20 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.176.22 கோடி ரூபாய் மதிப்புள்ள, 522.31 கிலோதங்கம்; 662.73 கிலோ வெள்ளி; 25.64 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை, லேப்டாப், குக்கர் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, 445.81 கோடி ரூபாய். இதில், 74.86கோடி ரூபாய், வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X