அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்'

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம்:''ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர்'' என, அ.தி.மு.க., - தி.மு.க., மீது விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றம் சாட்டினார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்களை விட ஒவ்வொரு பூத்திலும் 20 ஓட்டுகள் பெண்கள் ஓட்டு
 'தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்'

விருத்தாசலம்:''ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர்'' என, அ.தி.மு.க., - தி.மு.க., மீது விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றம் சாட்டினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்களை விட ஒவ்வொரு பூத்திலும் 20 ஓட்டுகள் பெண்கள் ஓட்டு அதிகம் உள்ளது. நிச்சயமாக விருத்தாசலத்தில் தே.மு.தி.க., அமோக வெற்றி பெறும்.அ.தி.மு.க., - தி.மு.க.,பணம் பட்டுவாடா செய்து, மக்களை ஏமாற்றி ஏமாற்றி, அரசியல் செய்து, தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X