பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் இன்று பிரதமர் கலந்துரையாடல்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி ஆலோசனை கூறவுள்ளார்.'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'ஆன்லைன்' வாயிலாக இன்று ( ஏப். 07)
மாணவர்களுடன் இன்று  பிரதமர் கலந்துரையாடல்

புதுடில்லி: தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி ஆலோசனை கூறவுள்ளார்.

'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.


latest tamil news




நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'ஆன்லைன்' வாயிலாக இன்று ( ஏப். 07) நடக்கிறது. தேர் எழுத உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பெற்றோர் என 14 லட்சம் பேர் 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 7:00 மணிக்கு நடக்கும்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டு உள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: 'உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக இருக்கிறேன். 'வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202116:33:00 IST Report Abuse
ஆப்பு சார் நீங்க வெறும் தாஸா இல்லே லார்ட் லபக் தாஸா?
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
07-ஏப்-202112:52:52 IST Report Abuse
தமிழன் "கலந்துரையாடல்" என்றால் மண் கி பாத் போன்று ஒரு சைடு பேச்சுதானா? இல்லே மாணவர்கள் தன சந்தேகங்கள் கேக்க முடியுமா?
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
07-ஏப்-202112:20:05 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் கேடிஜி பசிலம்பலகங்களிடம் சித்து வேலை காட்டுவதை விட்டு ஒரு PRESS meet கொடுக்கலாமே, 8 வருடமா press பார்த்து ஓடும் ஒரே பாகுபலி நீர் தான், பேச்சு மட்டும் வக்கினாயா இல்லை என்றால் உம்மை கொசு கூட திரும்பி பார்க்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X