பொது செய்தி

தமிழ்நாடு

முதல் வாக்காளர்: கிராமப்புறங்களில் விழிப்புணர்வு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்த தேர்தலில் இளைஞர் சமுதாயம் தங்களது ஓட்டுக்களை வீணடிக்காமல் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.இளைஞர்களாகிய நாம் கடமை தவறாமல் 100 சதவீதம் வாக்களித்தால் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்.நான் இந்த முறை முதன் முதலாக வாக்களிக்கும் போது ஒரு ஜனநாயக கடமையை ஆற்றிய மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் கூட

மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்த தேர்தலில் இளைஞர் சமுதாயம் தங்களது ஓட்டுக்களை வீணடிக்காமல் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.இளைஞர்களாகிய நாம் கடமை தவறாமல் 100 சதவீதம் வாக்களித்தால் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்.நான் இந்த முறை முதன் முதலாக வாக்களிக்கும் போது ஒரு ஜனநாயக கடமையை ஆற்றிய மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் கூட ஓட்டு சதவீதம் அதிகமாக வருகின்ற நிலையில் படித்த இளைஞர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அதிகம் வாழும் நகர பகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது.

- யுவசினேகா, மானாமதுரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X