சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பயணி பலி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மானாமதுரை : பீகார் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஒரு சிறப்பு ரயிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். திருப்புவனம் அருகே ரயில் வந்த போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாகுனிமாதால் 68,என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.ரயில் மானாமதுரைக்கு வந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பரிசோதித்த போது அவர் இறந்தது

மானாமதுரை : பீகார் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஒரு சிறப்பு ரயிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். திருப்புவனம் அருகே ரயில் வந்த போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாகுனிமாதால் 68,என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

ரயில் மானாமதுரைக்கு வந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பரிசோதித்த போது அவர் இறந்தது தெரியவந்தது. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X