பொது செய்தி

தமிழ்நாடு

முதல் வாக்காளர்கள் : விவசாயம், கல்வி வளர்ச்சி தேவை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நான் முதன் முதலாக ஓட்டளிக்க பெங்களூருவில் இருந்து வந்துள்ளேன். ஒரு நாட்டின் ஜனநாயக கடமையை முதன் முதலாக செய்வதில் பெருமையாக கருதுகிறேன். ஒரு அரசு வசதி படைத்தவருக்கு மட்டுமே என்றில்லாமல், மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். யார் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும், விவசாயம், கல்வி வளர்ச்சியை மையமாக வைத்து அரசு செயல்பட வேண்டும். அப்போது தான் நாடு பொருளாதார வளர்ச்சி

நான் முதன் முதலாக ஓட்டளிக்க பெங்களூருவில் இருந்து வந்துள்ளேன். ஒரு நாட்டின் ஜனநாயக கடமையை முதன் முதலாக செய்வதில் பெருமையாக கருதுகிறேன். ஒரு அரசு வசதி படைத்தவருக்கு மட்டுமே என்றில்லாமல், மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். யார் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும், விவசாயம், கல்வி வளர்ச்சியை மையமாக வைத்து அரசு செயல்பட வேண்டும். அப்போது தான் நாடு பொருளாதார வளர்ச்சி பெறும்.

- சுவாதிகா, சிவகங்கை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X