ஆன்மிகம்
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, கால சந்தி 7:00 உச்சி காலம் 11:00 சாயரட்சை மாலை 5 :00 அர்த்தசாமம் இரவு 7:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8 :00
சிறப்பு பூஜை கோதண்டராமர் கோயில் தேவகோட்டை , சிறப்பு திருமஞ்சனம் காலை 8: 30 தீபாராதனை காலை 9:30.சிறப்பு பூஜை: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 9:30.
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, சிறப்பு அபிஷேகம் பூஜை காலை 6:30.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE