சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கையை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் 48. இவர் மதுரை- - தொண்டிக்கு பஸ் ஓட்டினார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பஸ் சிவகங்கை பைபாஸ் ரோட்டில் வந்தபோது, விருத்தாச்சலத்தில் இருந்து மானாமதுரை சென்ற லாரி, பஸ்சில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் செந்தில்குமார், சிவகங்கை மேலரதிவீதி கண்டக்டர் சண்முகராஜ் 44, பயணிகள் சாக்கூரை சேர்ந்த

சிவகங்கை: சிவகங்கையை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் 48. இவர் மதுரை- - தொண்டிக்கு பஸ் ஓட்டினார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பஸ் சிவகங்கை பைபாஸ் ரோட்டில் வந்தபோது, விருத்தாச்சலத்தில் இருந்து மானாமதுரை சென்ற லாரி, பஸ்சில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் செந்தில்குமார், சிவகங்கை மேலரதிவீதி கண்டக்டர் சண்முகராஜ் 44, பயணிகள் சாக்கூரை சேர்ந்த பூமாதேவி 30, கல்லுவழி சந்திரா 52, ஆகிய 4 பேரும் காயமுற்று, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகங்கை எஸ்.ஐ., ஈஸ்வரன், லாரி டிரைவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த வல்லரசு 21, மீது வழக்கு பதிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X