கொரோனா நோயாளி கவச உடையில் ஓட்டளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளி கவச உடையில் ஓட்டளிப்பு

Added : ஏப் 07, 2021
Share
தேனி : சட்டசபை தேர்தலில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டன. நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக கொரோனா நோயாளிகள் மாலை 6:00 முதல் 7:00 மணிவரை ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருந்தது. இதன்படி கம்பம் தொகுதி சின்னமனுார் அருகேயுள்ள காமாட்சிபுரம் 93வது ஓட்டுச்சாவடியில் ஒரு நோயாளி பாதுகாப்பு கவச உடையணிந்து ஓட்டளித்தார். ஓட்டுச்சாவடி

தேனி : சட்டசபை தேர்தலில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டன.

நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக கொரோனா நோயாளிகள் மாலை 6:00 முதல் 7:00 மணிவரை ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருந்தது. இதன்படி கம்பம் தொகுதி சின்னமனுார் அருகேயுள்ள காமாட்சிபுரம் 93வது ஓட்டுச்சாவடியில் ஒரு நோயாளி பாதுகாப்பு கவச உடையணிந்து ஓட்டளித்தார். ஓட்டுச்சாவடி அலுவலர்களும் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X