பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளித்து வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் உட்கடை கிராமங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. ஜெயமங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் காலையில் ஓட்டளித்த சிலர் விவசாய வேலைக்கு சென்றனர்.தேவதானப்பட்டி ஊராட்சி பள்ளியில் முதியோர்களுக்கு ஒரே வீல் சேர் இருந்ததாகவும், இதனால் மற்றவர்கள் காத்திருக்கும் நிலை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் உட்கடை கிராமங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.

ஜெயமங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் காலையில் ஓட்டளித்த சிலர் விவசாய வேலைக்கு சென்றனர்.தேவதானப்பட்டி ஊராட்சி பள்ளியில் முதியோர்களுக்கு ஒரே வீல் சேர் இருந்ததாகவும், இதனால் மற்றவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக தேர்தல் பணியாளரிடம் வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.சிறிது நேரத்தில் வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளுக்கு சில ஓட்டுச்சாவடிகளுக்கு இரண்டு வீல் சேர் கொண்டு வரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X