சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் சாய்ந்த மரம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கூடலூர் : கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் சாய்ந்த இலவ மரத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.கூடலூர்- - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வாளர் குடியிருப்பு அருகில் மிக உயரமான இலவ மரம் நேற்று மதியம்12:00 மணிக்கு ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. அந்த நேரத்தில் வாகனங்களில் யாரும் செல்லாததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று மாலை 6:00 மணி வரை இதை அகற்ற யாரும்

கூடலூர் : கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் சாய்ந்த இலவ மரத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

கூடலூர்- - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வாளர் குடியிருப்பு அருகில் மிக உயரமான இலவ மரம் நேற்று மதியம்12:00 மணிக்கு ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. அந்த நேரத்தில் வாகனங்களில் யாரும் செல்லாததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று மாலை 6:00 மணி வரை இதை அகற்ற யாரும் முன்வரவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X