பொது செய்தி

தமிழ்நாடு

பேட்டரி பழுதால் தாமதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் நகர் கொட்டாம்பட்டி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ., பள்ளி ஓட்டுச்சாவடியில் மாலையில் மின்னணு இயந்திரத்தில் பேட்டரி பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தடைபட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு 1 மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.கோசுகுறிச்சியில் தேர்தல் பணியாளர் ஒருவர் தவறி விழுந்து இறந்ததால் மாற்று பணியாளர் நியமணம் செய்யப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது.

நத்தம் : நத்தம் நகர் கொட்டாம்பட்டி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ., பள்ளி ஓட்டுச்சாவடியில் மாலையில் மின்னணு இயந்திரத்தில் பேட்டரி பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தடைபட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு 1 மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.கோசுகுறிச்சியில் தேர்தல் பணியாளர் ஒருவர் தவறி விழுந்து இறந்ததால் மாற்று பணியாளர் நியமணம் செய்யப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது. செந்துறையில் பிள்ளையார்நத்தம் ரோட்டில் உள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில் கூட்ட நெரிசலால் வாக்காளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X