முதியோருக்கு குழப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கு குழப்பம்

Added : ஏப் 07, 2021
Share
வடமதுரை : வடமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது வார்டு பூத், எஸ்.பாறைப்பட்டி, அய்யலுார் பேரூராட்சி களர்பட்டி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓட்டுப்பதிவு தடைப்பட்டு சீரமைக்கப்பட்டது.வேடசந்துார் தொகுதியில் 'நோட்டா' சேர்த்து 21 சின்னங்கள் இருந்ததால் 2 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டது. எரியோடு

வடமதுரை : வடமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது வார்டு பூத், எஸ்.பாறைப்பட்டி, அய்யலுார் பேரூராட்சி களர்பட்டி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓட்டுப்பதிவு தடைப்பட்டு சீரமைக்கப்பட்டது.

வேடசந்துார் தொகுதியில் 'நோட்டா' சேர்த்து 21 சின்னங்கள் இருந்ததால் 2 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டது. எரியோடு சின்னராவுத்தன்பட்டியில் முக்கிய கட்சிகள் இருக்கும் மெஷின் இரண்டாவதாக இருந்ததால் வயதான வாக்காளர்கள் குழம்பினர். அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னர் மாறியமைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X