வீடு புகுந்து தாக்குதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து தாக்குதல்

Added : ஏப் 07, 2021
Share
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க., - அ.தி.மு.க., வினரிடையே மோதல் உருவானது. இதனால் அருணாச்சலபுரம் சுந்தரி என்பவர் வீட்டுக்கு சென்று தி.மு.க.,வினர் தாக்கியதில் அவரது மகள் பரமேஸ்வரி, பேரன் சுரேஷ் காயம் அடைந்தனர். அ.தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாண்ட் முன்பு மறியலில்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க., - அ.தி.மு.க., வினரிடையே மோதல் உருவானது. இதனால் அருணாச்சலபுரம் சுந்தரி என்பவர் வீட்டுக்கு சென்று தி.மு.க.,வினர் தாக்கியதில் அவரது மகள் பரமேஸ்வரி, பேரன் சுரேஷ் காயம் அடைந்தனர். அ.தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாண்ட் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X